Monthly Archives: September 2015

உயிர்மை

வானவில்கள் அது நிறங்கள் அடர்த்தியாகிக் கொண்டுவரும் வானவில். என் வீட்டின்மேல் அழகாய் வட்டமிடத் தொடங்கியது “எவ்வளவு பெரிய வில். உள்ளே வந்தால் வீடு உடந்துவிடும்தானே” என்கிறார்கள் உறவினர்கள் “வில்லும் உடைந்துதானே போகும்” என்கிறார்கள் நண்பர்கள் கண்ணில் வழிந்தோடு குமிழிகளில் தானே வளர்கிறது சப்தத்தைக் கடந்த அன்பில் வில் தோன்றித் தோன்றி மறையும் சாலைகளாக வளைந்திருக்கும் வானவில்லுக்குள்ளே … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

தேவதச்சனின் கவியுலகம் by S.Ramakrishnan.

கவிதை சொற்களால் உருவாக்கபட்டிருந்த போதும் சொல்லைக் கடந்து செல்வதே அதன் முக்கியப் பணியாக இருக்கிறது. சொற்களை அது முடிந்த ஒன்றாக கருதுவதேயில்லை. மாறாக சொல்லை அதன் நேரடி அர்த்தம் சார்ந்து மட்டும் பிரயோகம் செய்யாமல் சொல்லுக்கும் பொருளுக்குமான இடைவெளியை, சாத்தியப்பாடுகளையும் எதிர்நிலைகளையும் உருவாக்க விளைகிறது Read more at the Source.

Posted in Uncategorized | Leave a comment

Devathachan Poems – A look at a few..

உபயோகமில்லாத பொருட்கள் எதையாவது எப்போதாவது நீ கையால் தொடுகிறாயா உபயோகமற்ற பொருட்கள் ஒரு விலங்கைப் போல் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கின்றன. அகிலம் எல்லாம் அசைந்து கொண்டிருக்கும்போது அவைகள் அசைவற்று நிற்கின்றன. நாளைக்காலை, இந்தக் கனியின் தோல் குப்பைக் கூடையில் கிடக்கும் அப்போது அது காணும் கனவுகளிலிருந்து அதுவும் தப்பிக்க முடியாமல் போகும், மூலைக்கு மூலை தள்ளி விடப்பட்ட … Continue reading

Posted in Uncategorized | Leave a comment